Tamil Dictionary 🔍

முதனாள்

muthanaal


அசுவினிநாள் ; முதல் நாள் ; முந்தின நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதல் தினம். 2. The first day; முந்தின தினம். (சங. அக.) 3. Previous day See அசுவினி. (சூடா.) 1. The first nakṣatra.

Tamil Lexicon


, ''s.'' The first lunar mansion, அச்சுவினி. (சது.)

Miron Winslow


mutaṉāḷ
n. id.+நாள்.
1. The first nakṣatra.
See அசுவினி. (சூடா.)

2. The first day;
முதல் தினம்.

3. Previous day
முந்தின தினம். (சங. அக.)

DSAL


முதனாள் - ஒப்புமை - Similar