முதனா
muthanaa
நாக்கின் அடிப்பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாக்கின் அடிப்பாகம். ஙகார முதனா அண்ணம் (தொல். எழுத். 89). Base or innermost part of the tongue;
Tamil Lexicon
mutaṉā
n. id.+நா2.
Base or innermost part of the tongue;
நாக்கின் அடிப்பாகம். ஙகார முதனா அண்ணம் (தொல். எழுத். 89).
DSAL