முண்டகாசனை
mundakaasanai
தாமரையில் இருப்பவளான திருமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தாமரையில் இருப்பவள்] இலக்குமி. முண்டகாசனை கேள்வன். (சூடா.) Lakshmī, as seated on a lotus;
Tamil Lexicon
, ''s.'' Lukshmi, the lotus seated, இலக்குமி; [''ex'' ஆசனம்.] (சது.)
Miron Winslow
muṇṭakācaṉai
n. id.+.
Lakshmī, as seated on a lotus;
[தாமரையில் இருப்பவள்] இலக்குமி. முண்டகாசனை கேள்வன். (சூடா.)
DSAL