Tamil Dictionary 🔍

மண்டா

mantaa


மீன் , பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன் பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை. (W.) Harpoon, hog-spear with short barbed prongs;

Tamil Lexicon


s. a kind of harpoon or fishspear with short barbed prongs, ஓராயுதம்.

J.P. Fabricius Dictionary


இரட்டைக்கருவீட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [mṇṭā] ''s. [for.]'' A kind of harpoon, a hog or fish-spear with short barbed prongs, ஓராயுதம்.

Miron Winslow


maṇṭa
n.
Harpoon, hog-spear with short barbed prongs;
மீன் பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை. (W.)

DSAL


மண்டா - ஒப்புமை - Similar