Tamil Dictionary 🔍

மட்டந்தட்டுதல்

mattandhattuthal


சமனாக்குதல் ; செருக்கடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமமாக்குதல். (W.) 1. To remove inequalities, as in level or weight; கருவமடக்குதல். Colloq. 2. To bring down another's pride; to redicule;

Tamil Lexicon


maṭṭan-taṭṭu-
v. tr. id.+.
1. To remove inequalities, as in level or weight;
சமமாக்குதல். (W.)

2. To bring down another's pride; to redicule;
கருவமடக்குதல். Colloq.

DSAL


மட்டந்தட்டுதல் - ஒப்புமை - Similar