Tamil Dictionary 🔍

முடத்தெங்கு

mudathengku


கோணலாக வளர்ந்த தென்னை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணலாக வளர்ந்த தென்னை. முடத்தெங்கொப்பன (நன். 30). Crooked coco-palm;

Tamil Lexicon


muṭa-t-teṅku
n. id.+.
Crooked coco-palm;
கோணலாக வளர்ந்த தென்னை. முடத்தெங்கொப்பன (நன். 30).

DSAL


முடத்தெங்கு - ஒப்புமை - Similar