Tamil Dictionary 🔍

முசலம்

musalam


உலக்கை ; ஓர் ஆயுதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் உபயோகிக்கும் ஒரு ஆயுதம். (திவா.) நெடுமுசலங் கொண்டடிப்ப (கம்பரா. கும்பகருண. 56). 2. A pestle-like weapon of war; club; உலக்கை. (பிங்.) 1. Wooden pestle for pounding paddy;

Tamil Lexicon


s. a wooden pestle for beating rice; 2. an iron pestle used as a weapon in war. முசலி, a name of Balarama, as having முசலம் for his weapon.

J.P. Fabricius Dictionary


, [mucalam] ''s.'' A wooden pestle for beat ing rice, உலக்கை. 2. An iron pestle used as a weapon in war, இருப்புலக்கை. W. p. 667. MUSALA.

Miron Winslow


mucalam
n. musala.
1. Wooden pestle for pounding paddy;
உலக்கை. (பிங்.)

2. A pestle-like weapon of war; club;
போரில் உபயோகிக்கும் ஒரு ஆயுதம். (திவா.) நெடுமுசலங் கொண்டடிப்ப (கம்பரா. கும்பகருண. 56).

DSAL


முசலம் - ஒப்புமை - Similar