Tamil Dictionary 🔍

முசல்

musal


முயல் ; கொம்மட்டி ; ஒரு பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொம்மட்டி. 1. Gourd; ஒர் பூண்டு. 2. A plant; . See முயல். (W.)

Tamil Lexicon


முயல், s. a hare, lepus timidus. முசலடி, the track or print of a hare. முசலோட்டம், swift flight of a hare. முசல் குட்டி, a young hare, a leveet. கடுவன் முசல், a male hare, buck hare.

J.P. Fabricius Dictionary


, [mucl] ''s.'' A hare, as முயல், Lepus ti midus, L ''(c.)'' முசலைஎழுப்பிவிட்டுநாய்பதுங்கினதுபோல. The dog that started a hare slunk aside; ''a good beginning, but bad ending. [prov.]''

Miron Winslow


mucal
n.
See முயல். (W.)
.

mucal
n. (வை. மூ.)
1. Gourd;
கொம்மட்டி.

2. A plant;
ஒர் பூண்டு.

DSAL


முசல் - ஒப்புமை - Similar