முடிநடை
mutinatai
தலையால் நடக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையால் நடக்கை. அங்க வுடலிழந்து முடிநடையா லேறி (திருத். பு. சா. 28). Walking on one's head;
Tamil Lexicon
muṭi-naṭai
n. முடி+.
Walking on one's head;
தலையால் நடக்கை. அங்க வுடலிழந்து முடிநடையா லேறி (திருத். பு. சா. 28).
DSAL