Tamil Dictionary 🔍

முடிச்சவிழ்த்தல்

mutichavilthal


திருடுதல் ; முடிச்சை அவிழ்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருடுதல். Loc. 2. To steal; ஒன்றைத் திருடுதற்கு அதை முடிந்துவைத்துள்ள துணிமுடிச்சை நெகிழ்த்தல். (W.) 1. To untie money knotted in a cloth, with a view to theft;

Tamil Lexicon


muṭiccaviḻ-
v. intr. முடிச்சு+.
1. To untie money knotted in a cloth, with a view to theft;
ஒன்றைத் திருடுதற்கு அதை முடிந்துவைத்துள்ள துணிமுடிச்சை நெகிழ்த்தல். (W.)

2. To steal;
திருடுதல். Loc.

DSAL


முடிச்சவிழ்த்தல் - ஒப்புமை - Similar