முடிச்சவிழ்க்கி
mutichavilkki
காண்க : முடிச்சுமாறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருடன். Loc. 2. Thief; முடிச்சவிழ்ப்பவன். (W.) 1. One who secretly removes money tied in a cloth;
Tamil Lexicon
திருடன், புரட்டன்.
Na Kadirvelu Pillai Dictionary
--முடிச்சுமாறி, ''appel. n.'' A pick-pocket. திருட்டுப்பையன்கலியாணத்தில்முடிச்சவிழ்க்கிபெ ரியதனம்பண்ணல். In the marriage of a thief, the pick-pocket is the conductor.
Miron Winslow
muṭiccaviḻkki
n. முடிச்சவிழ்-.
1. One who secretly removes money tied in a cloth;
முடிச்சவிழ்ப்பவன். (W.)
2. Thief;
திருடன். Loc.
DSAL