Tamil Dictionary 🔍

முடிசாய்த்தல்

mutisaaithal


படுத்துக்கொள்ளுதல் ; வணங்குதல் ; ஒரு பக்கமாய்த் தலையைச் சாய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படுத்துக்கொள்ளுதல். முகுந்தனுடன் பாண்டவரு முடிசாய்த்து (பாரத. முதற். 77). 1. To lie down; to rest, as lowering the head; ஒருபக்கமாகத் தலையைச்சாய்த்தல். 3. To incline the head sideways; தலைவணங்குதல். முனிந்தருளலென்று முடிசாய்த்து நின்றான் (நள. கலிநீங்கு. 63). 2. To pay homage, bow one's head in reverence;

Tamil Lexicon


muṭi-cāy-
v. intr. id+.
1. To lie down; to rest, as lowering the head;
படுத்துக்கொள்ளுதல். முகுந்தனுடன் பாண்டவரு முடிசாய்த்து (பாரத. முதற். 77).

2. To pay homage, bow one's head in reverence;
தலைவணங்குதல். முனிந்தருளலென்று முடிசாய்த்து நின்றான் (நள. கலிநீங்கு. 63).

3. To incline the head sideways;
ஒருபக்கமாகத் தலையைச்சாய்த்தல்.

DSAL


முடிசாய்த்தல் - ஒப்புமை - Similar