முடிசூட்டு
mutisoottu
அரசன் மகுடஞ் சூடுகை. முடிசூட்டு மங்கல நாள் (தமிழ்நா. 171, தலைப்பு.) Coronation;
Tamil Lexicon
கிரீடதாரணை.
Na Kadirvelu Pillai Dictionary
muṭi-cūṭṭu
n. முடிசூட்டு-.
Coronation;
அரசன் மகுடஞ் சூடுகை. முடிசூட்டு மங்கல நாள் (தமிழ்நா. 171, தலைப்பு.)
DSAL