முடிச்சு
mutichu
முடியப்பட்டது ; கண்டறிந்து தீர்த்தற்குரிய தந்திரம் ; முட்டு ; கட்டு ; மயிர்முடி ; சிறு மூட்டை ; கணு : மகளிர் காதணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டு. 1. Tie; மயிர்முடி. 2. Tuft of hair; சிறு முட்டை. முட்டை முடிச்சு. 3. Small bundle; கணு. 4. Knot in wood; மகளிர் காதணிவகை. Tinn. 5. An ear-ring worn by women; கண்டறிந்து தீர்த்தற்கரிய தந்திரம். அவன் போட்டது நல்ல முடிச்சு. 6. Deep scheme, cunning plan, stratagem;
Tamil Lexicon
muTicci முடிச்சு knot
David W. McAlpin
, ''v. noun.'' A knot, a tie; some thing tied in a bundle.
Miron Winslow
muṭiccu
n. முடி2-.
1. Tie;
கட்டு.
2. Tuft of hair;
மயிர்முடி.
3. Small bundle;
சிறு முட்டை. முட்டை முடிச்சு.
4. Knot in wood;
கணு.
5. An ear-ring worn by women;
மகளிர் காதணிவகை. Tinn.
6. Deep scheme, cunning plan, stratagem;
கண்டறிந்து தீர்த்தற்கரிய தந்திரம். அவன் போட்டது நல்ல முடிச்சு.
DSAL