Tamil Dictionary 🔍

முடவாண்டி

mudavaanti


கொங்கு நாட்டில் கொங்குவேளாளர் கூட்டத்துட்பிறக்கும் பிறவிக்குருடு முடங்களான குழந்தைகளை வலிய எடுத்து வளர்த்துவரும் பிச்சைக்கார வகையினர். (E. T. V, 84.) A class of beggars in koṅku country, who voluntarily take and bring up all children born blind or lame in the koṅku vēḷāḷa caste;

Tamil Lexicon


muṭa-v-āṇṭi
n. முடம்+.
A class of beggars in koṅku country, who voluntarily take and bring up all children born blind or lame in the koṅku vēḷāḷa caste;
கொங்கு நாட்டில் கொங்குவேளாளர் கூட்டத்துட்பிறக்கும் பிறவிக்குருடு முடங்களான குழந்தைகளை வலிய எடுத்து வளர்த்துவரும் பிச்சைக்கார வகையினர். (E. T. V, 84.)

DSAL


முடவாண்டி - ஒப்புமை - Similar