Tamil Dictionary 🔍

ஊமாண்டி

oomaanti


பூச்சாண்டி ; பிள்ளைகள் விளையாட்டுள் ஒன்று ; ஊமை ; பிச்சையெடுக்கும் ஊமை எனப் பொருள்படும் ஒரு வசவுச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூச்சாண்டி. (J.) 1. Bugbear; பிள்ளைவிளையாட்டுவகை. (W.) 2. Play among children, to frighten each other; பிச்சையெடுக்கும் ஊமை எனப்பொருள்படும் ஒரு வசவுச் சொல். ஊமாண்டி யென்ன நினைத்து (பஞ்ச. திருமுக. 1223). A term of abuse, meaning dumb beggar;

Tamil Lexicon


s. a kind of play among children, a bug bear, பூச்சாண்டி; 2. a dumb person.

J.P. Fabricius Dictionary


உம்மாண்டி,ஊமை, பூச்சாண்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūmāṇṭi] ''s.'' [''prov. vul. also'' உம் மாண்டி.] A kind of play among children, பிள்ளைகள்விளையாட்டிலொன்று. 2. A bug-bear, பூச்சாண்டி.

Miron Winslow


ūm-āṇṭi
n. ஊமன்+ஆண்டி.
1. Bugbear;
பூச்சாண்டி. (J.)

2. Play among children, to frighten each other;
பிள்ளைவிளையாட்டுவகை. (W.)

ūmāṇṭi
n. ஊமை+ஆண்டி.
A term of abuse, meaning dumb beggar;
பிச்சையெடுக்கும் ஊமை எனப்பொருள்படும் ஒரு வசவுச் சொல். ஊமாண்டி யென்ன நினைத்து (பஞ்ச. திருமுக. 1223).

DSAL


ஊமாண்டி - ஒப்புமை - Similar