Tamil Dictionary 🔍

முத்தங்கொள்

muthangkol


muttaṅ-koḷ-
v. tr. id.+.
1. See முத்தமிடு-. தாய் வாய் முத்தங் கொள்ள (பெரியபு. கண்ணப்ப. 23).
.

2. To touch, come in contact with;
பொருந்துதல். சிலை முத்தங் கொள்ளுந் திண்டோள். (சீவக. 2312).

3. To embrace;
புல்லுதல். முலை முத்தங் கொள்ள (சீவக. 2312).

DSAL


முத்தங்கொள் - ஒப்புமை - Similar