முத்தக்காசு
muthakkaasu
கோரைக்கிழங்கு ; கோரைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோரை வகை. (M. M. 228.) 1. Straight sedge, Cyperus rotundus; கோரைக் கிழங்கு. முத்தக்காசை அமுது செய்விப்பது. (ஈடு, 1, 6, 1). 2. Straight sedge tuber, Cuperus pertenuis;
Tamil Lexicon
s. root of a grass (cyperus juncifolius), கோரைக்கிழங்கு.
J.P. Fabricius Dictionary
, [muttkkācu] ''s.'' Root of the Cyperus juncifolius, as கோரைக்கிழங்கு. (சது.)
Miron Winslow
mutta-k-kācu
n. musta+.
1. Straight sedge, Cyperus rotundus;
கோரை வகை. (M. M. 228.)
2. Straight sedge tuber, Cuperus pertenuis;
கோரைக் கிழங்கு. முத்தக்காசை அமுது செய்விப்பது. (ஈடு, 1, 6, 1).
DSAL