முண்டபங்கி
mundapangki
ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாயுள்ள சிவபெருமானை ஐந்து முகங்களோடு கூடியவராகத் தியானிக்கை. முறைமையிற்றண்டபங்கி முண்டபங்கியு மியற்றி (சூத. சிவமான். 4, 18). (தத்துவப். 64, உரை.) Meditation of šiva-liṅgam as having five faces, in āṉmārtta-pūcai;
Tamil Lexicon
muṇṭapaṅki
n. (šaiva.)
Meditation of šiva-liṅgam as having five faces, in āṉmārtta-pūcai;
ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாயுள்ள சிவபெருமானை ஐந்து முகங்களோடு கூடியவராகத் தியானிக்கை. முறைமையிற்றண்டபங்கி முண்டபங்கியு மியற்றி (சூத. சிவமான். 4, 18). (தத்துவப். 64, உரை.)
DSAL