Tamil Dictionary 🔍

முச்சி

muchi


தலையுச்சி ; கொண்டைமுடி ; சிறுசுளகு ; சூட்டு ; வேலையாள் ; தோல்வினைஞன் ; உறைகாரன் ; வன்னக்காரன் ; தச்சன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல்வினைஞன். (C. G.) 2. One who works in leather; உறைக்காரன். (அக. நி.) 3. Sheathmaker; . 4. See முச்சியன், 1. (M. M.) வர்ணக்காரன். (W.) 5. Painter; கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்கு எழதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக்கும் வேலையாள். (C. G.) 1. Stationer, one who serves out stationery in a public office; . See முச்சில். (W.) சூட்டு. வாகையொண்பூப் புரையு முச்சிய தோகை (பரிபா. 14, 7). 3. Crest; தலையுச்சி. மகளை ... முச்சிமோந்து (சூளா. இரதநூ. 102). 1. Crown of head; கொண்டை முடி. இவள் போதவிழ் முச்சியூதும் வண்டே (ஜங்குறு. 93). 2. Tuft of hair on the head;

Tamil Lexicon


s. a little winnow for female children, a toy, முச்சில்; 2. tuft worn on the top of the head, உச்சிக் கொண்டை; 3. braided hair, மயிர்முடி; 4. (Hind.) also முச்சியன், stationer, Muchi in a public office.

J.P. Fabricius Dictionary


உச்சி, மயிர்முடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [mucci] ''s.'' Top of the head; zenith, as உச்சி. 2. Tuft worn on the top of the head, as உச்சிக்கொண்டை. 3. Braided hair, மயிர்முடி. (சது.) 4. [''com. for'' முச்சில்.] A small winnowing fan for female children, used as a toy. 5. [''Hind. also'' முச்சியன்.] Stationer; one who serves out paper, quills, &c., in a public office. ''[Govt. usage.]''

Miron Winslow


mucci
n. உச்சி. [M. mucci.]
1. Crown of head;
தலையுச்சி. மகளை ... முச்சிமோந்து (சூளா. இரதநூ. 102).

2. Tuft of hair on the head;
கொண்டை முடி. இவள் போதவிழ் முச்சியூதும் வண்டே (ஜங்குறு. 93).

3. Crest;
சூட்டு. வாகையொண்பூப் புரையு முச்சிய தோகை (பரிபா. 14, 7).

mucci
n.
See முச்சில். (W.)
.

mucci
n. Hind. mōcī.
1. Stationer, one who serves out stationery in a public office;
கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்கு எழதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக்கும் வேலையாள். (C. G.)

2. One who works in leather;
தோல்வினைஞன். (C. G.)

3. Sheathmaker;
உறைக்காரன். (அக. நி.)

4. See முச்சியன், 1. (M. M.)
.

5. Painter;
வர்ணக்காரன். (W.)

DSAL


முச்சி - ஒப்புமை - Similar