முச்சூடும்
muchsoodum
முழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழூவதும். Loc. Entirely, altogether, wholly;
Tamil Lexicon
adv. entirely, altogether, முழுவதும்.
J.P. Fabricius Dictionary
முழுதும்.
Na Kadirvelu Pillai Dictionary
, [muccūṭum] ''adv.'' Entirely, altogether, wholly, as முழுவதும். ''[Colloq.]'' அவன்சொல்லுகிறதுமுச்சூடுந்தப்பிதம். What he says is all false.
Miron Winslow
muccūṭum
adv. prob. முச்சு-. [M. muccūdum.]
Entirely, altogether, wholly;
முழூவதும். Loc.
DSAL