முச்சதுரம்
muchathuram
முக்கோணம் , காண்க : சதுரக்கள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முக்கோணம். நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவுமாகிய மூன்றுவகை (திருமுரு. 181, உரை). 1. Triangle; See சதுரக்கள்ளி. (மூ. அ.) 2. Square spurge.
Tamil Lexicon
, ''s.'' Three angled or three sided figure.
Miron Winslow
mu-c-caturam
n. id.+.
1. Triangle;
முக்கோணம். நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவுமாகிய மூன்றுவகை (திருமுரு. 181, உரை).
2. Square spurge.
See சதுரக்கள்ளி. (மூ. அ.)
DSAL