Tamil Dictionary 🔍

முச்சகம்

muchakam


மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முப்புவனம். முச்சக நிழற்று முழுமதி முக்குடை. (நன். 258).

Tamil Lexicon


, ''s.'' Three worlds, as திரிலோ கம்.

Miron Winslow


mu-c-cakam
n. id.+.
See முப்புவனம். முச்சக நிழற்று முழுமதி முக்குடை. (நன். 258).
.

DSAL


முச்சகம் - ஒப்புமை - Similar