Tamil Dictionary 🔍

மறுசொல்

marusol


பதில்விடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தரம். மறுசொ லெத்திறத்தினாற் சொல்லுதும் (சீகாளத். பு. கண்ணப்ப. 120) Reply, answer;

Tamil Lexicon


maṟu-col
n. id.+.
Reply, answer;
உத்தரம். மறுசொ லெத்திறத்தினாற் சொல்லுதும் (சீகாளத். பு. கண்ணப்ப. 120)

DSAL


மறுசொல் - ஒப்புமை - Similar