Tamil Dictionary 🔍

முசலகன்

musalakan


நடராசப் பெருமான் ஏறி நடித்து மிதிக்கும் பூதம் ; ஒரு நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நோய். அகங்காரமாகிய முசலகனேறி (திவ். திருமாலை, 43, வ்யா. 140). 2. A disease; See முயலகன். கனமாகச் செய்த முசலகன் ஒன்று (S. I. I. ii, 135, 30). 1. A Bhūta.

Tamil Lexicon


mucalakaṉ
n. முசல்.
1. A Bhūta.
See முயலகன். கனமாகச் செய்த முசலகன் ஒன்று (S. I. I. ii, 135, 30).

2. A disease;
ஒரு நோய். அகங்காரமாகிய முசலகனேறி (திவ். திருமாலை, 43, வ்யா. 140).

DSAL


முசலகன் - ஒப்புமை - Similar