மக்கட்டு
makkattu
அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு ; மணிக்கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணிக்கட்டு. (தக்கயாகப், 99, உரை.) Writst; அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு. புத்தப்புது மக்கட்டலை மக்கட்டினரே (தக்கயாகப். 99). Waistband;
Tamil Lexicon
makkaṭṭu
n. prob. மணிக்கட்டு.
Writst;
மணிக்கட்டு. (தக்கயாகப், 99, உரை.)
makkaṭṭu
n. prob. மல்+கட்டு.
Waistband;
அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு. புத்தப்புது மக்கட்டலை மக்கட்டினரே (தக்கயாகப். 99).
DSAL