முக்கூடற்பள்ளு
mukkoodatrpallu
முக்குடல் அழகர் பேரில் என்னயினாப்புலவரால் 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பள்ளு. A paḷḷu poem on Viṣṇu at Mukkuṭal, by Eṉṉayiṉā-p-pulavar, 17th cent.;
Tamil Lexicon
, ''s.'' [''vul.'' முக்கூடப் பள்ளு.] A species of popular poetry, not included in the ninety-six varieties, ஓர் பிரபந்தம்.
Miron Winslow
mukkūṭaṟ-paḷḷu
n. முக்கூடல்+.
A paḷḷu poem on Viṣṇu at Mukkuṭal, by Eṉṉayiṉā-p-pulavar, 17th cent.;
முக்குடல் அழகர் பேரில் என்னயினாப்புலவரால் 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பள்ளு.
DSAL