Tamil Dictionary 🔍

முக்குறும்பு

mukkurumpu


காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முக்குற்றம். காம முதலா முக்குறும்பற (கம்பரா. விராதன். 2).

Tamil Lexicon


mu-k-kuṟumpu
n. id.+.
See முக்குற்றம். காம முதலா முக்குறும்பற (கம்பரா. விராதன். 2).
.

DSAL


முக்குறும்பு - ஒப்புமை - Similar