Tamil Dictionary 🔍

முக்கட்பகவன்

mukkatpakavan


காண்க : முக்கட்செல்வன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மூன்று கண்களையுடைய கடவுள்] சிவபிரான். (திவா.) முக்கட் பகவனடி தொழாதார்க்கின்னா (இன். நாற். 1). šiva, as having three eyes;

Tamil Lexicon


mu-k-kaṭ-pakavaṉ
n. மூன்று+கண்+.
šiva, as having three eyes;
[மூன்று கண்களையுடைய கடவுள்] சிவபிரான். (திவா.) முக்கட் பகவனடி தொழாதார்க்கின்னா (இன். நாற். 1).

DSAL


முக்கட்பகவன் - ஒப்புமை - Similar