Tamil Dictionary 🔍

மறக்கற்பு

marakkatrpu


பத்தினி தன் சீற்றத்தாற் கடுஞ்செயல் தோற்றுவிக்குங் கற்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்தினிதன் சீற்றத்தாற் கடுஞ்செயல் தோற்றுவிக்குங் கற்பு. வீரபத்தினி மறக்கற்புடையாள் (சிலப். பதிக. 42, உரை). Militant chastity, which impels a woman to do terrible deeds, opp. to aṟa-k-kaṟpu;

Tamil Lexicon


maṟa-k-kaṟpu
n. மறம்1+.
Militant chastity, which impels a woman to do terrible deeds, opp. to aṟa-k-kaṟpu;
பத்தினிதன் சீற்றத்தாற் கடுஞ்செயல் தோற்றுவிக்குங் கற்பு. வீரபத்தினி மறக்கற்புடையாள் (சிலப். பதிக. 42, உரை).

DSAL


மறக்கற்பு - ஒப்புமை - Similar