Tamil Dictionary 🔍

ஏழைக்குறும்பு

yaelaikkurumpu


வறுமையைக் காட்டி மோசஞ்செய்கை ; பேதைபோலக் காட்டிச் செய்யும் குறும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதைபோலக் காட்டிச் செய்யும் குறும்பு. Mischief perpetrated under an exterior cloak of simplicity;

Tamil Lexicon


வறுமையைக், காட்டிமோசஞ்செய்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Deceitful pur poses concealed under the guise of po verty.

Miron Winslow


ēḻai-k-kuṟumpu
n. ஏழை+.
Mischief perpetrated under an exterior cloak of simplicity;
பேதைபோலக் காட்டிச் செய்யும் குறும்பு.

DSAL


ஏழைக்குறும்பு - ஒப்புமை - Similar