Tamil Dictionary 🔍

ஒழுக்கெறும்பு

olukkerumpu


ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து செல்லும் எறும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றன்பின்னொன்றாய்த் தொடர்ந்துசெல்லும் எறும்பு. Ant that moves in a train;

Tamil Lexicon


ஓரெறும்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of large black ants which follow one another in a train.

Miron Winslow


oḻukkeṟumpu
n. ஒழுங்கு+.
Ant that moves in a train;
ஒன்றன்பின்னொன்றாய்த் தொடர்ந்துசெல்லும் எறும்பு.

DSAL


ஒழுக்கெறும்பு - ஒப்புமை - Similar