Tamil Dictionary 🔍

முகஞ்சுண்டுதல்

mukanjunduthal


வெட்கப்படுதல் ; சினமுதலியவற்றால் முகம் கன்றுதல் ; காண்க : முகங்கடுத்தல .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See முகங்கருகு-. . 2. See முகங்கடு-. (W.) . 3. See முகஞ்சின்னம்போ-.

Tamil Lexicon


மூகங்கருகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


. Looking sullen. முகத்தைச்சுண்டிக்கொண்டிருக்கிறான். He has contracted his face; looks sullen.

Miron Winslow


mukanj-cuṇṭu-
v. intr. id.+.
1. See முகங்கருகு-.
.

2. See முகங்கடு-. (W.)
.

3. See முகஞ்சின்னம்போ-.
.

DSAL


முகஞ்சுண்டுதல் - ஒப்புமை - Similar