Tamil Dictionary 🔍

முக்காணி

mukkaani


எண்பதில் மூன்று பங்குடைய ஒரு பின்னவெண் ; மாட்டின் கழுத்திலிடும் முக்கோணத் தளை ; முன்குடுமி தரிக்கும் பார்ப்பனர் ; மூன்று காணியாகிய அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'க்ஷ' என்ற குறியுள்ளதும் எண்பதில் மூன்றுபங்குடையதுமான பின்னவெண். Loc. The fraction 3/80, as three kāṇi; தன்னிச்சையாய் ஓடாமலிப்பதற்கும் தன் பால் மூத்திரம் முதலியவற்றைக் குடியாமலிருப்பதற்கும் மாட்டின் கழுத்திலிடும் முக்கோண வடிவாயமைந்த தளை. Loc. Triangular frame on the neck of cattle to prevent them from going astray or drinking their own milk or urine; . See முக்காணியர். (G. Tn. D. I, 507.)

Tamil Lexicon


, ''s.'' A fraction, the three fifths of a மாகாணி.

Miron Winslow


mu-k-kāṇi
n. மூன்று+காணி1.
The fraction 3/80, as three kāṇi;
'க்ஷ' என்ற குறியுள்ளதும் எண்பதில் மூன்றுபங்குடையதுமான பின்னவெண். Loc.

mu-k-kāṇi
n. id.+கோணம்2.
Triangular frame on the neck of cattle to prevent them from going astray or drinking their own milk or urine;
தன்னிச்சையாய் ஓடாமலிப்பதற்கும் தன் பால் மூத்திரம் முதலியவற்றைக் குடியாமலிருப்பதற்கும் மாட்டின் கழுத்திலிடும் முக்கோண வடிவாயமைந்த தளை. Loc.

mukkāṇi
n.
See முக்காணியர். (G. Tn. D. I, 507.)
.

DSAL


முக்காணி - ஒப்புமை - Similar