இருக்காழி
irukkaali
இரண்டு விதைகளையுடைய காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு விதையுடைய காய். (J.) Fruit with two kernels, as the palmyra fruit;
Tamil Lexicon
இரண்டு கொட்டையுள்ளது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fruit of two stones or seeds--as இருக்காழிப்பனங்காய்.
Miron Winslow
iru-k-kāḻi
n. id.+ காழ். Var of இருகாழி.
Fruit with two kernels, as the palmyra fruit;
இரண்டு விதையுடைய காய். (J.)
DSAL