முக்கனி
mukkani
மா , பலா , வாழை என்னும் மூவகைப் பழங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழை மா பலா என்ற மூவகைப் பழங்கள். முந்து முக்கனியி னானா முதிரையின் (கம்பரா. நாட்டு. 19). The three kinds of fruits, viz., vāḻai, mā, palā;
Tamil Lexicon
, ''s.'' The three principal fruits. See பழம்.
Miron Winslow
mu-k-kaṉi
n. மூன்று+கனி3.
The three kinds of fruits, viz., vāḻai, mā, palā;
வாழை மா பலா என்ற மூவகைப் பழங்கள். முந்து முக்கனியி னானா முதிரையின் (கம்பரா. நாட்டு. 19).
DSAL