Tamil Dictionary 🔍

முக்குழி

mukkuli


மூன்று வேதாக்கினிகளை வளர்க்குங்குழிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்று வேதாக்கினிகளை வளக்க்குங் குழிகள். சமிதை முக்குழிக்கூட்டுத்துட்பட வோக்கி (பெருங். இலாவாண. 3, 15). Sacrificial pits for maintaining the three Vēdic fires;

Tamil Lexicon


mu-k-kuḻi
n. மூன்று+.
Sacrificial pits for maintaining the three Vēdic fires;
மூன்று வேதாக்கினிகளை வளக்க்குங் குழிகள். சமிதை முக்குழிக்கூட்டுத்துட்பட வோக்கி (பெருங். இலாவாண. 3, 15).

DSAL


முக்குழி - ஒப்புமை - Similar