Tamil Dictionary 🔍

முதற்காலம்

muthatrkaalam


இசையின் தொடக்ககாலம் ; கோயிலிற் காலையிற் செய்யும் முதற்பூசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசையின் விளம்ப காலம். 1. (Mus.) Slow measure in beating time, as the first or starting measure of a song; கோயிலிற் காலையிற் செய்யும் முதற்பூசை. 2. First pūjā in a temple in the morning;

Tamil Lexicon


mutaṟ-kālam
n. id.+.
1. (Mus.) Slow measure in beating time, as the first or starting measure of a song;
இசையின் விளம்ப காலம்.

2. First pūjā in a temple in the morning;
கோயிலிற் காலையிற் செய்யும் முதற்பூசை.

DSAL


முதற்காலம் - ஒப்புமை - Similar