முக்கருணை
mukkarunai
காறுகருணை, காறுக்கருணை, புளிக்கருணை என்ற மூவகைக் கருணைச் செடிகளின் கிழங்குகள். (தைலவ. தைல.) The three species of karuṇai roots, viz., kāṟu-karuṇai, kāṟā-k-karuṇai, puḷi-k-karu-ṇai;
Tamil Lexicon
mu-k-karuṇai
n. மூன்று+கருணை3.
The three species of karuṇai roots, viz., kāṟu-karuṇai, kāṟā-k-karuṇai, puḷi-k-karu-ṇai;
காறுகருணை, காறுக்கருணை, புளிக்கருணை என்ற மூவகைக் கருணைச் செடிகளின் கிழங்குகள். (தைலவ. தைல.)
DSAL