Tamil Dictionary 🔍

முக்குடை

mukkutai


அருகனுக்குரியதும் சந்திராதித்தம் , சகலபாசனம் , நித்தியவிநோதம் என மூன்று அடுக்குள்ளதுமான குடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகக்கடவுட்கு உரியதும், சந்திராதித்தம் நித்திய வினோதம் சகலபாசனம் என மூவடுக்குள்ளதுமான குடை. குளிர்முக்குடையி னிழலோய்நீ (சீவக. 1244). An umbrella peculiar to Arhat, of three tiers, viz., cantirālittam, nittiya-viṉōtam, cakalapācaṉam;

Tamil Lexicon


, ''s.'' [''appel.'' முக்குடைச்செல் வன்.] The three umbrellas peculiar to Argha, viz.; சந்திரவட்டம், சகலபாசனம், நித் தியவினோதம்.

Miron Winslow


mu-k-kuṭai
n. மூன்று+.
An umbrella peculiar to Arhat, of three tiers, viz., cantirālittam, nittiya-viṉōtam, cakalapācaṉam;
அருகக்கடவுட்கு உரியதும், சந்திராதித்தம் நித்திய வினோதம் சகலபாசனம் என மூவடுக்குள்ளதுமான குடை. குளிர்முக்குடையி னிழலோய்நீ (சீவக. 1244).

DSAL


முக்குடை - ஒப்புமை - Similar