முக்குணவேளை
mukkunavaelai
கிழமைகளை ஒன்றரைமணிக் கூறுகளாகப் பிரித்து முறையே தாமஸம் சாத்விகம் ராஜஸம் எனக்கொள்ளும் காலப்பகுதி. (பஞ்.) The divisions of a day into periods of one and a half hours, named successively as tāmasam, cātvikam and rājasam;
Tamil Lexicon
mukkuṇa-vēḷai
n. முக்குணம் +.
The divisions of a day into periods of one and a half hours, named successively as tāmasam, cātvikam and rājasam;
கிழமைகளை ஒன்றரைமணிக் கூறுகளாகப் பிரித்து முறையே தாமஸம் சாத்விகம் ராஜஸம் எனக்கொள்ளும் காலப்பகுதி. (பஞ்.)
DSAL