மறக்கருணை
marakkarunai
அழித்து நலமுண்டாக்கும் அருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீக்கிரக ரூபமான கருணை. சூரனை மறக்கருணை யீந்து பணிகொண்டிலை யெனில் (அருட்பா, v, தெய்வமணி. 21). Divine grace that chastises, opp. to aṟa-k-karuṇai;
Tamil Lexicon
maṟa-k-karuṇai
n. மறம்1+.
Divine grace that chastises, opp. to aṟa-k-karuṇai;
நீக்கிரக ரூபமான கருணை. சூரனை மறக்கருணை யீந்து பணிகொண்டிலை யெனில் (அருட்பா, v, தெய்வமணி. 21).
DSAL