முக்கட்செல்வன்
mukkatselvan
மூன்று கண்களையுடைய கடவுளாகிய சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முக்கட்பகவன். முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறநா. 6).
Tamil Lexicon
mu-k-kaṭ-celvaṉ
n. மூன்று+கண்+.
See முக்கட்பகவன். முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறநா. 6).
.
DSAL