முக்குடைச்செல்வன்
mukkutaichelvan
முக்குடை உடைய அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[முக்குடையுடையவன்] அருகக்கடவுள். (சூடா.) Arhat, as having mukkuṭai;
Tamil Lexicon
அருகன்.
Na Kadirvelu Pillai Dictionary
mukkuṭai-c-cel-vaṉ
n. id.+.
Arhat, as having mukkuṭai;
[முக்குடையுடையவன்] அருகக்கடவுள். (சூடா.)
DSAL