மக்கட்சேவகம்
makkatsaevakam
ஊழியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழியம். மக்கட் சேவகப் பேற்றுக்குப் பரப்பு ஒருமாவுக்குக் குறுணியாக (S. I. I. vi, 33). Personal service;
Tamil Lexicon
makkaṭ-cēvakam
n. மக்கள்+.
Personal service;
ஊழியம். மக்கட் சேவகப் பேற்றுக்குப் பரப்பு ஒருமாவுக்குக் குறுணியாக (S. I. I. vi, 33).
DSAL