Tamil Dictionary 🔍

சக்கரச்செல்வம்

sakkarachelvam


இந்திரனது செல்வம் ; பெருஞ்செல்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[இந்திரனது செல்வம்] பெருஞ்செல்வம். சக்கரச்செல்வம் பெறினும் (நாலடி, 346). Great wealth and prosperity, as of Indra;

Tamil Lexicon


, ''s.'' Complete prospe rity as that of Indra. ''(p.)''

Miron Winslow


cakkara-c-celvam,
n.சக்கரன்2+.
Great wealth and prosperity, as of Indra;
[இந்திரனது செல்வம்] பெருஞ்செல்வம். சக்கரச்செல்வம் பெறினும் (நாலடி, 346).

DSAL


சக்கரச்செல்வம் - ஒப்புமை - Similar