Tamil Dictionary 🔍

முகூர்த்தம்

mukoortham


நேரம் ; நல்வேளை ; ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை ; இரண்டு நாழிகை கொண்ட நேரம் ; திருமணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு நாழிகை கொண்ட காலப்பகுதி. (மேருமந். 94, உரை.) 3. (Jaina.) A division of time of 2 nāḻikai; ஒன்றரை மணி நேரங்கொண்ட ஒரு காலவளவை. படுங்கலை முகூர்த்தங் காட்டைகளென்றா (காஞ்சிப்பு. காயாரோகண. 2). 2. A division of time= 3 3/4 nāḻikai= 1 1/2 hours; நேரம். 1. Moment, time; சுபவேளை. ஒப்பகன்றிடு முகூர்த்தமிவ் வெல்லை (கந்தபு. தெய்வயா. 187). 4. Auspicious time; விவாகம். 5. Marriage, wedding;

Tamil Lexicon


mukūrttam
n. muhūrta.
1. Moment, time;
நேரம்.

2. A division of time= 3 3/4 nāḻikai= 1 1/2 hours;
ஒன்றரை மணி நேரங்கொண்ட ஒரு காலவளவை. படுங்கலை முகூர்த்தங் காட்டைகளென்றா (காஞ்சிப்பு. காயாரோகண. 2).

3. (Jaina.) A division of time of 2 nāḻikai;
இரண்டு நாழிகை கொண்ட காலப்பகுதி. (மேருமந். 94, உரை.)

4. Auspicious time;
சுபவேளை. ஒப்பகன்றிடு முகூர்த்தமிவ் வெல்லை (கந்தபு. தெய்வயா. 187).

5. Marriage, wedding;
விவாகம்.

DSAL


முகூர்த்தம் - ஒப்புமை - Similar