மொகர்வைத்தல்
mokarvaithal
மத்தள முதலியவற்றில் தாளத்தீர்மான மிடுதல். 2. (Mus.) To finish a time-beat by emphatic strokes, in drumming; முத்திரையிடுதல். Loc. 1. To seal;
Tamil Lexicon
mokar-vai-
v. intr. மொகர் +.
1. To seal;
முத்திரையிடுதல். Loc.
2. (Mus.) To finish a time-beat by emphatic strokes, in drumming;
மத்தள முதலியவற்றில் தாளத்தீர்மான மிடுதல்.
DSAL