Tamil Dictionary 🔍

மர்த்தித்தல்

marthithal


காண்க : மத்தித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடித்தல்.(W.) 3. To pound, grind; ஒருசேரக் கலக்குதல். 2. To mix, compound, as medicines; பிசைதல். 1. To knead, rub ; அடித்தல் . 4. To beat soundly, thrash; கடைதல். (W.) To churn;

Tamil Lexicon


martti-
11. v. tr. mard.
1. To knead, rub ;
பிசைதல்.

2. To mix, compound, as medicines;
ஒருசேரக் கலக்குதல்.

3. To pound, grind;
இடித்தல்.(W.)

4. To beat soundly, thrash;
அடித்தல் .

martti-
11. v. tr. math.
To churn;
கடைதல். (W.)

DSAL


மர்த்தித்தல் - ஒப்புமை - Similar