Tamil Dictionary 🔍

குகுரம்

kukuram


ஐம்பத்தாறுதேசங்த்களுள் ஒன்று. அவந்தியொடு சேதி குகுரம் (திருவேங். சத. 97) . A country in ancient India, the kingdom of yadu, one of 56 tēcam, q.v.;

Tamil Lexicon


ஒருதேசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kukuram] ''s.'' The name of a country; the kingdom of the prince Yadu, ஓர்தேசம். Wils. p. 224. KUKURA.

Miron Winslow


kukuram,
n. kukura.
A country in ancient India, the kingdom of yadu, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறுதேசங்த்களுள் ஒன்று. அவந்தியொடு சேதி குகுரம் (திருவேங். சத. 97) .

DSAL


குகுரம் - ஒப்புமை - Similar